Förderung Die Finanzierung der Herberge setzt sich aus den Einnahmen der Aufenthaltskosten, Beiträgen verschiedener Trägerschaften sowie Spenden und Legaten zusammen.
Spenden Wir danken Ihnen für Ihre Spende! Unsere Bankverbindung: Herberge für Frauen, Zug Zuger Kantonalbank IBAN Nr. CH50 0078 7007 7157 5730 4
24/7 Helpline: 041 727 76 86 நீங்கள் ஒரு நெருக்கடி நிலையிலிருந்து தற்காலிக வீடோ பாதுகாப்பிடமோ தேவைப் படுகிறதா? எந்த நேரத்திலும் பதிவுகள் சாத்தியமாகும். பாதுகாப்புக் காரணங்களுக்காக, பெண்களுக்கான விடுதியின் அமைவிடம் இரகசியமாக வைக்கப்படுகிறது, அதற்கு ஒரு அஞ்சல் முகவரி உள்ளது. முடிந்தால், உங்களுக்கு மிக முக்கியமான ஆவணங்கள் (அடையாள அட்டைகள், வங்கி அட்டை), உங்களுக்குத் தேவையான மருந்துகள், உங்கள் குழந்தைகளுக்குப் பிடித்த பொம்மைகள் மற்றும் பள்ளிப் பொருட்கள் மற்றும் குடியிருப்பின் சாவி ஆகியவற்றை எடுத்துக்கொண்டு வரலாம். தொழில்முறை இரகசியத்தின் கடமையின் கீழ் பெண்கள் தங்கும் விடுதி ஊழியர்களும் உட்பட்டுள்ளனர். முழு வயது அடையாத பெண்களையும் குடிப்பழக்கத்திற்கும் போதைப்பொருட்களுக்கும் அடிமையானவர்களையும் அதே போன்று சுகவீனம் அல்லது உடல்குறைபாட்டால் வெளியிலிருந்து மருத்துவ உதவி தேவைப்படுபவர்களையும் நாங்கள் எடுக்க முடியாது.